மதிப்பெண் குளறுபடி – மாணவன் அதிர்ச்சி

12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி அம்பலம்

தமிழ் பாடத்தில் 88 மதிப்பெண்கள் வாங்கிய மாணவருக்கு 58 மதிப்பெண் போட்ட அவலம்

மறுகூட்டலுக்காக பணம் செலுத்தி விடைத்தாள் நகலை பெற்ற மாணவருக்கு அதிர்ச்சி

Leave a Reply

Your email address will not be published.