திருச்சி மாவட்டம் அன்பில் உள்ள சிவன் கோயிலில்
திருச்சி மாவட்டம் அன்பில் உள்ள சிவன் கோயிலில் 1957ல் காணாமல் போன சோழர்கால செப்புத்தகடு தகவல் அளித்தால் சன்மானம் என சில தினங்களுக்கு முன் அறிவிப்பு
இந்நிலையில் இது தொடர்பாக, ஸ்ரீரங்கம் கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்