தமிழ்நாடு மருத்துவத் துறையின் சார்பில் மத்திய சுகாதாரத் துறைக்கு பரிந்துரை
யூடியூபர் இர்பான் அளித்த பதில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவத் துறையினர் தகவல்
சர்ச்சை வீடியோ குறித்து மருத்துவத் துறையிடம் விளக்கம், விழிப்புணர்வு காணொலி வெளியிடுவதாக தெரிவித்திருந்த இர்பான்
“குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே கண்டறியும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வெளிநாடுகளிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை”