தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு திமுக அவசர கடிதம்
தபால் வாக்குகளை எண்ணி முடிக்கும் வரை, கடைசி சுற்று எண்ணிக்கையை அறிவிக்கக் கூடாது”
🔸🎯”முதலில் ETBS மற்றும் சாதாரண தபால் வாக்குகளை உள்ளடக்கிய தபால் வாக்குகள் தனியாக எண்ணப்பட வேண்டும்”
🔸🎯”30 நிமிடங்களுக்குப் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எண்ணும் பணி தொடங்க வேண்டும்”
🔹🎯”தபால் வாக்குகள் இறுதியில் எண்ணப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையரின் செய்திக்குறிப்பு உள்ளது”
🔹🎯”இது சரியான நடைமுறை இல்லை என்று தோன்றுகிறது”
🔸🎯”இந்த அறிக்கை எண்ணும் முகவர்களின் மனதில் கணிசமான குழப்பத்தை ஏற்படுத்துகிறது”
🔹🎯”தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனைவருக்கும் வழிகாட்டுதல்களையும், அதற்கான பொது விளக்கத்தையும் அளிக்க வேண்டும்”