சென்னை மாநகரத்தில் சட்டவிரோதமாக பாட்டில்களில்
சென்னை மாநகரத்தில் சட்டவிரோதமாக பாட்டில்களில் தாய்ப்பால் விற்ற முத்தையா என்பவரின் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தாய்ப்பால் விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார். தாய்ப்பால் நிரப்பப்பட்ட 50 பாட்டில்களை பறிமுதல் செய்து ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.