சவிதா கல்லூரி மாணவர்கள் போராட்டம்
சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள சவிதா கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம்
கட்டணம் செலுத்திய நிலையில் பணம் செலுத்தவில்லை என கல்லூரி நிர்வாகம் கூறியதால் ஆத்திரம்