கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு அய்யா
கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் தலைமை பதியில் வைகாசி திருவிழாவின் 8 ம் நாளான இன்று அய்யா குதிரை வாகனத்தில்எழுந்தருளி கலிவேட்டைக்கு புறப்படுதல்- இதில் நெல்லை,தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.