ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் – கைது
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்
உடனே ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதில் புரளி என தெரியவந்தது
போன் எண்ணை வைத்து போலீஸ் விசாரணை செய்ததில், மிரட்டல் விடுத்தவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த தேவராஜ் என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரியவந்தது