ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கவில்லை
டெல்லியில் நாளை நடைபெறும் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை
திமுக எம்.பி., டி.ஆர்.பாலு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்
ஏற்கனவே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளார்