திமுகவில் பின்வரும் மாற்றங்கள்

லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்ததும் திமுகவில் பின்வரும் மாற்றங்கள் தேர்தல் ரிசல்ட் வந்ததும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை மாற்றம் இருக்கும். 2026 சட்டசபை தேர்தலை மனதில்

Read more

திருப்பூர் அருகே மின்னல் தாக்கி 3 மாடுகள் உயிரிழப்பு

அவிநாசி அடுத்த பொன்னேகவுண்டன்புதூர் பகுதியில் மின்னல் தாக்கி 3 மாடுகள் உயிரிழந்துள்ளன. விவசாயி முருகேசனி கொட்டகையில் கட்டி வைத்திருந்த 3 பசு மாடுகள் மின்னல் தாக்கி உயிரிழந்தன.

Read more

மீன்வள பல்கலை அட்மிஷன் ஒருங்கிணைப்பு

வேளாண் பல்கலையில் மாணவர் சேர்க்கை துவக்கம் வேளாண் மற்றும் மீன்வள பல்கலை அட்மிஷன் ஒருங்கிணைப்பு கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் (TNAU), இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை

Read more

ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தென் தமிழக கடலோர பகுதி & அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் நிலையில், தேனி, தென்காசி, நெல்லை & கன்னியாகுமரி

Read more

ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்; தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகளுக்கு சம்மன் பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், பாஜக மாநில

Read more

3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 13

Read more

இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று நடைபெறுகிறது. டெல்லியில் பிற்பகல் 2.30 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறுகிறது.

Read more

பாஜகவுக்கு எதிரான புகார் மீது தேர்தல்

பாஜகவுக்கு எதிரான புகார் மீது தேர்தல்ஆணையம் எடுத்தநடவடிக்கைகள்போதுமானதல்ல –கொல்கத்தாஉயர்நீதிமன்றம் கருத்து விளம்பரம் என்ற போர்வையில் பாஜகவை எதிர்த்து போட்டியிடுபவர்கள் மீது பரப்பப்படும் அவதூறுகளை தடுக்க தேர்தல் ஆணையம்

Read more

ராகுல் காந்தியின் எச்சரிக்கை :

“பா.ஜ.க அரசு தரும்அழுத்தங்களுக்கு மத்தியிலும்தேர்தல் நடத்தும் அதிகாரிகள்தங்களது கடமைகளைநேர்மையாகச் செய்ய வேண்டும்என்று கேட்டுக்கொள்கிறேன். இதில் தவறு செய்யும் அதிகாரிகள் மீதுஆட்சி மாற்றத்துக்குப்பின்னர்மிகவும் கடுமையானநடவடிக்கைகள் பாயும். எதிர்காலத்தில் இதுபோன்றதவறுகளை

Read more

முகம் பளிச்சென மின்னிட மாம்பழ ஃபேஸ் மாஸ்க் இருக்கே

இந்த கோடைக்காலத்தில் மாம்பழம் பல‌ ரகங்களில் வந்து நம் நாவிற்கு சுவையூட்டும். நாவிற்கு மட்டுமன்றி உடலுக்கும் குறிப்பாக முக சரும‌பொலிவுக்கு   பலவிதங்களில் நன்மையை கொடுக்கிறது. மாம்பழத்தில் வைட்டமின்

Read more