யூடியூபர் TTF வாசனுக்கு ஜாமின்!

செல்போன் பேசியபடி கார் ஓட்டிய வழக்கில் கைதான யூடியூபர் TTF வாசனுக்கு ஜாமின் வழங்கி மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு

உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களில் உறுதிமொழி பத்திரம் வழங்க TTF வாசனுக்கு நீதிபதி சுப்புலக்ஷ்மி நிபந்தனை

தான் பதிவிட்ட வீடியோ காட்சிக்கு மன்னிப்பு கூட கேட்கிறேன் என TTF வாசன் தரப்பு வாதம்

Leave a Reply

Your email address will not be published.