நாகை மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
நாகை மாவட்டத்தில் 9 இடங்களில் நடத்திய சோதனையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்த 800 கிலோ எடையுள்ள 32 ரேசன் அரிசி மூட்டைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.