மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழப்பு
ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழந்துள்ளது. தாழ்வான மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. பால தொட்டனப்பள்ளியில் நேற்று இரவு வனத்துறையினர் 3 யானைகளை விரட்டியபோது யானை மீது மின்சாரம் பாய்ந்தது.