பாஜகவின் கொள்கை கொடூரமானது: ஜெயகுமார்!

ஜெயலலிதா இல்லை என்றவுடன் அவதூறு பரப்பி அவரை களங்கபடுத்த நினைப்பவர்கள் காணாமல் போவார்கள்

மதவெறி கொண்ட யானையை விட மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டிற்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிகிறது

ஜெயலலிதாவை இந்துத்துவ தலைவர் என அண்ணாமலை கூறியதற்கு அதிமுக மூத்த தலைவர் ஜெயகுமார் கடும் கண்டனம்

Leave a Reply

Your email address will not be published.