த.மா.கா. நிர்வாகி கவுதமன் கட்சியில் இருந்து விலகல்
பாஜகவுடன் கூட்டணி, பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து த.மா.கா. நிர்வாகி கவுதமன் கட்சியில் இருந்து விலகல்
பாஜகவுடன் கூட்டணி, பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து த.மா.கா. நிர்வாகி கவுதமன்
கட்சியில் இருந்து விலகியுள்ளார். கூட்டணி கட்சியான பாஜகவின் செயல்பாடுகள், அதன் தேர்தல் அறிக்கை, அணுகுமுறையெல்லாம் ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளது. நாட்டு மக்கள் மனங்களில் வேற்றுமையை ஏற்படுத்தும் ஆபத்தான அரசியல் மற்றும் சாமானியர்களுக்கு எதிரான செயல்பாடுகளில் இருந்து விலகுவதாக கவுதமன் தெரிவித்துள்ளார்.