உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த செல்போன் பறிமுதல்

புழல் சிறையில் காவலர்கள் சோதனையில் கைதிகள் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த செல்போன் பறிமுதல்

 புழல் சிறையில் காவலர்கள் சோதனையில் கைதிகள் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அன்பரசு, பாபு, சுகுமார், சிரில்ராஜ் ஆகிய 4 பேர் பயன்படுத்தி வந்த செல்போன், சிம்கார்டு, பேட்டரி, சார்ஜர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.