தமிழ்நாடுஅரசு

இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது:

 இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது என தமிழ்நாடுஅரசு தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் விளையாட்டு துறைக்கு ரூ.1000 கோடிக்கு மேல் ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை நேரு விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம் ரூ.60 கோடியில் உலக தரத்துக்கு மேம்படுத்தப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.