கோவில் பூசாரி மீது பாலியல் புகார்; சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு

கோரிக்கை
சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரிக்கு எதிரான பாலியல் புகாரின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற கோரி, பாலியல் புகாரளித்த பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published.