சென்னையில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்கள் சேர்த்த விவகாரம்
மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் இருந்து வழக்கு விவரங்களை கேட்டு பெற்ற என்.ஐ.ஏ.
தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக யூ டியூப்பில் வீடியோ வெளியிட்டதாக நேற்று 6 பேர் கைது செய்யப்பட்டனர்
பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக, 6 பேரும் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
