மூத்த அரசியல் தலைவர் கபில் சிபில் கொடுத்த டிப்ஸ்

வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேட்டை தடுக்க, வாக்குச்சாவடி முகவர்கள் செய்ய வேண்டியது என்ன..?

  • “முறைகேட்டை தடுக்க ..”
  • வாக்குச்சாவடி முகவர்களுக்கு டிப்ஸ்
  1. ▪️. ஜூன் 4ல் வாக்குப்பதிவு இயந்திரம் எந்த நேரத்தில் திறக்கப்படுகிறது என குறித்துக் கொள்ள வேண்டும்.
  2. ▪️. கட்டுப்பாட்டு கருவி எண், வாக்குப்பதிவு இயந்திர எண், விவிபேட் கருவியின் அடையாள எண் என அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
  3. ▪️. வாக்குப்பதிவு இயந்திரத்தில் தெரியும் தேதி, நேரத்தையும், அன்றைய நேரத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.‌ இது வேறுபட்டால் முன்பே இயந்திரம் திறந்திருக்கலாம் என அர்த்தம்.
  4. ▪️. இயந்திரத்தில் காட்டும் பதிவான வாக்கு விவரத்தையும் குறித்துக் கொள்ள வேண்டும்.
  5. ▪️. இவை அனைத்தையும் சரிபார்த்த பிறகே இயந்திரத்தில் உள்ள ‘ரிசல்ட்’ என்ற பட்டனை அழுத்த வேண்டும்.

வாக்கு எண்ணிக்கையில் முறைகேட்டை தடுக்க, கபில் சிபில் கூறிய வழிமுறைகள்

Leave a Reply

Your email address will not be published.