மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் பாராட்டு
இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் குறைந்த அளவு மின் தடை உள்ள மாநிலம், தமிழ்நாட்டின் மின்சார நம்பகத்தன்மை, வளர்ந்த நாடுகளுடன் சமமானது
டெல்லியில் நடந்த மின் துறை பகிர்மான நிறுவனங்களின் ஆய்வுக் கூட்டத்தில் மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் பாராட்டு