பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விரைவில் நலம் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விரைவில் நலம் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். வைகோ விரைவில் முழுமையாக உடல் நலம் பெற்று அரசியல் பணியை தொடர வேண்டும் என விரும்புகிறேன் என ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.