நேரு நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை
இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளை ஒட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை