துணை வேந்தர்கள் மாநாடு தொடக்கம்
ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடக்கம்
உதகை ராஜ்பவன் மாளிகையில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கு ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார் துணை வேந்தர்களுக்கான மாநாடு இன்றும், நாளையும் என 2 நாட்கள் நடைபெற உள்ளது