திருப்பூரில் ரயில் பயணிகளுக்கு கொலை மிரட்டல்
திருப்பூரில் ரயில் பயணிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த போதை இளைஞர்கள் கைது
சென்னையில் இருந்து கோவை சென்ற போது திருப்பூரில் இளைஞர்கள் போதையில் பயணிகளை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 17 வயது சிறுவன் மற்றும் அசோக் (20) என்ற இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்… மேலும்
வழக்கில் தொடர்புடைய 2 பேரை தேடி வருகின்றனர்.