சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியும்
சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியும் அலுவலர்களை தேர்வு செய்யும் பணி தொடக்கம்
கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் அலுவலர்கள்
மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்
மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெறும் கூட்டம்
மொத்தம் 1,433 பேர் வாக்கு எண்ணும் மையங்களில் பணியில் ஈடுபட உள்ளனர்