சிபிஐ விசாரிக்கக் கோரி மனு
சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரி மனு
சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனுக்கு அழுத்தம் கொடுத்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மனு அளித்துள்ளார்.