கூலிப்படை கலாசாரத்தை ஒழிக்க வேண்டும்
தென் மாவட்டங்களில் கூலிப்படை கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் – கிருஷ்ணசாமி
தென் மாவட்டங்களில் நடைபெறும் கூலிப்படை கலாசாரத்தை ஒழிக்க வேண்டும். தென் மாவட்டங்களில் அரை நூற்றாண்டு காலமாகவே சாதிய மோதல்கள் நடைபெற்று வருகிறது. தீபக் ராஜா கொலையை சுட்டிக்காட்டி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ள்ளார்.