குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் அறிவிப்பு

ராஜ்கோட் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் அறிவிப்பு

விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு தலா ₹50,000 நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.