வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்காசி, நெல்லை, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு:

தமிழ்நாட்டில் தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து செல்கிறது. முன்னதாக மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து சென்ற நிலையில் நகரும் வேகம் சற்று அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.