6ம் கட்ட மக்களவைத் தேர்தல் துவங்கியது.
டெல்லி, ஹரியானா உள்ளிட்ட 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 6ம் கட்ட மக்களவைத் தேர்தல்.
58 தொகுதிகளில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
உ.பி.-யில் 14, ஹரியானாவில் 10, பீகார், மே.வங்கத்தில் தலா 8, டெல்லியில் 7 தொகுதிகளில் தேர்தல்.
ஒடிசாவில் 6, ஜார்கண்டில் 4, ஜம்மு காஷ்மீரில் 1 தொகுதியில் வாக்குப்பதிவு.
முக்கிய வேட்பாளர்கள் – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி.
விஐபி வேட்பாளர்கள் -காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா, ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார்.