விஜயா தாயன்பனின் மகள் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர், செயலர் விஜயா தாயன்பன் மகள் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். விஜயா தாயன்பனின் மகள் தேவிகா ஸ்ரீதரன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் எ.வ.வேலு, மனோ தங்கராஜ், திமுக எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், ஆ.ராசா உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.