ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா திட்டம்
உக்ரைனுக்கு ரூ.2.2 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா திட்டம்
இதில் பீரங்கி குண்டுகள், தரைவழி, வான்வெளி தாக்குதல் ஆயுதங்கள் அடங்கும்
ரஷ்யா-உக்ரைன் போர் நீடித்து வர அமெரிக்காவின் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருக்கிறது