போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
வாக்கு எண்ணிக்கையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் தவறு செய்யும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
கடமையில் தவறு செய்யும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு எண்ணிக்கையில் சிறப்பாக செயல்பட வேண்டும் என சிறப்பு கூட்டத்தில் திருப்பதி எஸ்பி எச்சரித்தார்.திருப்பதி எஸ்பி ஹர்ஷவர்தன் ராஜு தலைமையில், திருப்பதி எம்ஆர் பள்ளியில் உள்ள போலீஸ் அணிவகுப்பு மைதானத்தில் காவல் துறையினருக்கான சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் எஸ்பி ஹர்ஷவர்தன் பேசியதாவது