ஒரு நாளைக்கு ம் 9.25 லட்சம் பேர் பெண்களை இலவசமாக பயணிக்க அனுமதிக்கும் எங்களால் காவலர்களை இலவசமாக பயணிக்க அனுமதிப்பது என்பது எங்களுக்கு பெரிய விஷயம் இல்லை. காவலர்களிடம் டிக்கெட் கேட்ட விவகாரத்தில் தமிழ்நாடு போக்குவரத்து பணியாளர் சம்மன்அறிக்கை வெளியிட்டுள்ளது
