குமரியில் தொடர் மழை: வீடுகளுக்குள் மக்கள் முடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாங்காட்டில் இருந்து கூட்டாலுமூடு செல்லும் சுமார் 1.5 கி.மீ. சாலை மழைநீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.