ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
ஜெயலலிதாவை அண்ணாமலை புகழ்வதில் உள்நோக்கம்:
ஜெயலலிதாவை அண்ணாமலை புகழ்வதில் உள்நோக்கம் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். ஒருவரை நினைத்தால் புகழ்வதும், நினைத்தால் இகழ்வதும் சிலருக்கு கைவந்த கலையாக இருக்கலாம். ஜெயலலிதாவின் கொள்கையை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பது அதிமுக தொண்டர்களுக்கு தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.