மம்தா பானர்ஜிக்கு மேலும் ஒரு பேரிடியைக் கொடுத்திருக்கிறது கல்கத்தா உயர்நீதிமன்றம்!
“2011க்குப் பிறகு மேற்கு வங்கத்தில் கொடுக்கப் பட்ட அத்தனை ஓபிசி சான்றிதழ்களும் முறையற்றவை, செல்லாது” என்று உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம்.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால்… 2011க்குப் பிறகு மம்தா ஆட்சியில் கொடுத்த சர்ட்டிஃபிக்கேட் எல்லாம் ரோஹிங்கிய, வங்காளதேச சட்டவிரோத மூஸ்ஸீம்களுக்கு என்பதால் இது பெரிய இடி!!
இதற்கு முன் ஒரு தீர்ப்பில் மம்தா நியமித்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் நியமனத்தையும் ரத்து செய்தது நீதிமன்றம்.