ஐந்தருவிகளில் குளிக்க தடை
பலத்த மழை காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது. குற்றாலத்தில் மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் குளிக்க மாலை முதல் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. குற்றாலம் மலைப்பகுதி, அருவி கரைகளில் பலத்த மழையால் பழைய குற்றால அருவி, மெயின் அருவி, ஐந்தருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.