இறுதி ஆட்டத்தில் இடம் பிடிக்க ஹைதராபாத் – ராஜஸ்தான் இன்று மோதல்

ஐபிஎல் போட்டியின் ‘குவாலிஃபயா் 2’ ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

இதில் வெல்லும் அணி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி, கோப்பைக்காக கொல்கத்தாவுடன் பலப்பரீட்சை நடத்தும்.

இரவு 7.30 மணி

சென்னை

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

Leave a Reply

Your email address will not be published.