விராட் கோலிக்கு தீவிரவாதிகள் மிரட்டல்

RCB வீரர் விராட் கோலிக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாகவும், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் குஜராத் போலீசார் எச்சரிக்கை.

இதனால் இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருந்த பயிற்சியை RCB அணி ரத்து செய்துள்ளது.

2 நாட்களுக்கு முன் அகமதாபாத் விமான நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் 4 பேரை மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.