புதிய கட்டடம் கட்ட ஹைகோர்ட் அனுமதி

சென்னை பழைய சட்டக் கல்லூரி அருகில் புதிய கட்டடம் கட்ட ஹைகோர்ட் அனுமதி

பழைய சட்டக் கல்லூரி வளாகத்தில் 5 மாடி கட்டடம் கட்ட நாளை அடிக்கல் நாட்டு விழா நடைபெற இருந்தது

பழைய சட்டக் கல்லூரியில் கட்டடம் கட்ட எதிர்த்து மூத்த வழக்கறிஞர் வழக்கு

பழைய சட்டக் கல்லூரியை இடிக்க போவதில்லை- பதிவாளர்

பழைய சட்டக் கல்லூரியின் அருகேதான் புதிய 5 மாடி கட்டடம் கட்டப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.