பயிர்ச்சேதங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
தமிழகத்தில் கோடை மழையால் பாதிக்கப்பட்ட பயிர்ச்சேதங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
தமிழகம் முழுவதும் கோடை மழையால் பாதிக்கப்பட்ட பயிர்ச்சேதங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. வேளாண்துறை அலுவலர்கள் பயிர்ச் சேதங்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.