செல்வப்பெருந்தகை
மோடியும் அமித் ஷாவும் ஒரு வாரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்:
தமிழர்கள் பற்றி அவதூறாக பேசிய மோடியும் அமித் ஷாவும் ஒரு வாரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். மோடியும், அமித் ஷாவும் மன்னிப்பு கேட்காவிடில் பாஜக அலுவலகம் முற்றுகையிடப்படும் என்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி அளித்துள்ளார்.