காவலர் கிருஷ்ண பிரஷீத் பணியிடை நீக்கம்

ஆயிரம் விளக்கு காவல் நிலைய தலைமை காவலர் கிருஷ்ண பிரஷீத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறி பிரஷீத் பலரிடம் பண மோசடி செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.