காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
மக்களவைத் தேர்தல் பரப்புரை தொடர்பாக பாஜக, காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
மக்களவைத் தேர்தல் பரப்புரை தொடர்பாக பாஜக, காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் மத, சாதிய ரீதியாக பரப்புரையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்கள் அரசியலமைப்பு ஒழிக்கப்படும் என தவறாக பரப்புரை செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.