ஆளுநருக்கு தனி நீதிபதி உத்தரவு
கேரள பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக்குழுவுக்கு மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் பரிந்துரைத்த உறுப்பினர்கள் பட்டியலை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது
ஆளுநர் பரிந்துரைத்த நபர்கள் பாஜக, ஏபிவிபி உடன் தொடர்பில் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. புதிய பட்டியலை அளிக்கவும் ஆளுநருக்கு தனி நீதிபதி உத்தரவு