அரவிந்த் கெஜ்ரிவால் காணொலி வாயிலாக பேச்சு
“மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்;
நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக வர மாட்டார்;
எனவே தனது ஆணவத்தை பிரதமர் நரேந்திர மோடி குறைத்துக் கொள்ள வேண்டும்”
-டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் காணொலி வாயிலாக பேச்சு