ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்; தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகளுக்கு சம்மன்
பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், பாஜக மாநில பொருளாளர் எஸ்ஆர் சேகருக்கு சம்மன்
கேசவவிநாயகம், எஸ்ஆர் சேகர் ஆகியோர் இன்று விசாரணைக்கு ஆஜராகக்கோரி சிபிசிஐடி சார்பில் சம்மன்
இருவரும் இன்று காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்