பிராட்வே பேருந்து நிலைய மாதிரி புகைப்படம் வெளியீடு
“எப்படி இருந்த நான்” இப்படி ஆயிட்டேன்..! நவீன வசதிகளுடன் புதிய நவீன பிராட்வே பேருந்து நிலைய மாதிரி புகைப்படம் வெளியீடு
நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட உள்ள புதிய நவீன பிராட்வே பேருந்து நிலைய மாதிரி புகைப்படம் வெளியாகி உள்ளது. நவீன வசதிகளுடன் வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையமாக பிராட்வே பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்தை நவீன வசதிகளுடன் கட்டமைக்க ரூ.823 கோடியை சென்னை மாநகராட்சி ஒதுக்கியது.
நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் வகையில், நவீன வசதிகளுடன் பேருந்து நிலையம் கட்டமைக்கப்படும். ரூ.823 கோடியில் நவீன வசதிகளுடன் வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையமாக பிராட்வே பேருந்து நிலையம் கட்டப்படவுள்ளது.